கவிதை

முனைவர் மு ரமேஷ்ஆங்கிலத்தில் பிரேம் கவிஞர் வீட்டுக்காரி வீட்டைக் கட்டிப்பாரு கல்யாணத்தைப் பண்ணி பாரு என்பதன் அர்த்தம் கட்டிக் கொண்டோருக்கு…

கவிதை

-முகிலன் பாழ்வெளிப் பரப்பின் படிந்த தீத்துகள்ஊழ்*வெடித் ததிலோர் உறுதுகள் புவியாம்!ஆங்கன் உயிர்த்துகள் தாங்கிய உலவுதுகள்யாங்கும் உயிரினம் எனப்பட் டதுவே!உருவும் வடியும்…

கவிதை

- தேனி முத்து பிரசாத் மண்ணை அள்ளி மார்பில் பூசிவிண்ணை கொண்டு விதை முளைத்துவேருக்கு அடியில் பாத்தி கட்டிவிளையும் பயிர்க்கோ…

கவிதை

ஏ.ஆகாஷ் (கடுக்கலூர்) பால் விற்பவரின்குழந்தை அழுகிறதுபசியில். *தூக்கமில்லா இரவுவிழித்திருக்கிறதுதுக்கம். *தன்னைத் தானேகொல்லும் ஆயுதம்பசி. *விவசாயிகளின்நண்பன் என்பதால் என்னவோ?சேற்றில் மட்டுமல்லசோற்றிலுமிருக்கின்றனபுழுக்கள். *அத்தனை…

கவிதை

- ரவி சுப்ரமணியன் மெல்லக்கொல்லும் நேசமும் பிரிவும்நாணயத்தின் பக்கங்கள்சோகத்தின் செல்லமான பின்வலிகளின் நித்திய ஆசிர்வாதம் தவிர்க்க இயலாததுஇன்னுமா இதையெல்லாம் உன்…

கவிதை

ஆசைதான் வானத்தில் பறக்க அல்ல பிறரின் வலைகளில் சிக்காமலிருக்க. புன்னகை முகத்தைக் காட்ட உண்மை கோவத்தை எதிர்கொள்ள. ஏற்ற இறக்கமில்லா…

கவிதை

அந்த நாற்காலிக்காரர்மிகவும் கோபமானவர் யாரையும் அவர்விளிக்க மாட்டார்ஆனால் அவரைஎல்லோரும் விளிக்கவேண்டும் விளிக்காதவர் எவராயினும்நாற்காலி துரோகியாவார்கள்நன்மைகள் எதும் கிடைக்காதுபின்குறிப்புவிளித்தாலும் கிடைக்காது எல்லோரும்…

சிறுகதை

- துவரை பாலன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவனுக்கு கட்டுக்கடங்காத கோபமும் எரிச்சலும் வந்தது கடவுளின் மீது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி…