கவிதை

நிகழ்பாரதி ஒரு விநாயகர் சதுர்த்தி நாளன்றுஎருக்கம் பூக்களை விற்றுதலை நிறையமல்லிப்பூக்களை சூடியிருந்த அக்காதிடீரென ஒரு நடுராத்திரியில்உத்தரத்தில் தூக்கிட்டு மாண்டாள் தரைமட்டமாகிவிட்ட…

கவிதை

மேலத்தாங்கல் மு. நளினி துர்தேவதைகள் உலவும்அந்திமக்காலத்தை விழுங்கும் எத்தனிப்பில்கீழ்த்திசையில்கனன்று கனன்று பிரவாகமெடுக்கிறதுதீப்பிழம்பு கேட்பாரற்றுச் சிந்தியஇரத்தத்துளிகளின் பெருக்கென இதுபோன்றதொருகொதிக்கும் நதிஉலகில் இல்லை…

Uncategorized கவிதை

து.பெருமாள் முனைவர் பட்ட ஆய்வாளர் மலையில் பிறந்தோம்மலையில்தான் இன்னும் வாழ்கிறோம்எட்டு வழிச்சாலையும்,நான்கு வழிச்சாலையும்தலைவிரித்து ஆடுகின்றஇந்த நாட்டில் தான் நாங்களும் வாழ்கின்றோம்ஒருவழிச்சாலைக்கு…

கவிதை

கவிதை 1 பிரம்மாவின் கனவுச் சிதறலால்இவர்கள்உயிருள்ள உருவங்கள்செயலற்ற பதுமைகள் கவிதை 2 சில்லறைகளை சேர்க்க முயன்றனசிறிய கைகள்சுருண்டு விழுந்ததுஉருவம் எழுந்து…

கவிதை

முனைவர் மு ரமேஷ்ஆங்கிலத்தில் பிரேம் கவிஞர் வீட்டுக்காரி வீட்டைக் கட்டிப்பாரு கல்யாணத்தைப் பண்ணி பாரு என்பதன் அர்த்தம் கட்டிக் கொண்டோருக்கு…

கவிதை

-முகிலன் பாழ்வெளிப் பரப்பின் படிந்த தீத்துகள்ஊழ்*வெடித் ததிலோர் உறுதுகள் புவியாம்!ஆங்கன் உயிர்த்துகள் தாங்கிய உலவுதுகள்யாங்கும் உயிரினம் எனப்பட் டதுவே!உருவும் வடியும்…

கவிதை

- தேனி முத்து பிரசாத் மண்ணை அள்ளி மார்பில் பூசிவிண்ணை கொண்டு விதை முளைத்துவேருக்கு அடியில் பாத்தி கட்டிவிளையும் பயிர்க்கோ…

கவிதை

ஏ.ஆகாஷ் (கடுக்கலூர்) பால் விற்பவரின்குழந்தை அழுகிறதுபசியில். *தூக்கமில்லா இரவுவிழித்திருக்கிறதுதுக்கம். *தன்னைத் தானேகொல்லும் ஆயுதம்பசி. *விவசாயிகளின்நண்பன் என்பதால் என்னவோ?சேற்றில் மட்டுமல்லசோற்றிலுமிருக்கின்றனபுழுக்கள். *அத்தனை…

கவிதை

- ரவி சுப்ரமணியன் மெல்லக்கொல்லும் நேசமும் பிரிவும்நாணயத்தின் பக்கங்கள்சோகத்தின் செல்லமான பின்வலிகளின் நித்திய ஆசிர்வாதம் தவிர்க்க இயலாததுஇன்னுமா இதையெல்லாம் உன்…

கவிதை

ஆசைதான் வானத்தில் பறக்க அல்ல பிறரின் வலைகளில் சிக்காமலிருக்க. புன்னகை முகத்தைக் காட்ட உண்மை கோவத்தை எதிர்கொள்ள. ஏற்ற இறக்கமில்லா…