கவிதை

அந்த நாற்காலிக்காரர்மிகவும் கோபமானவர் யாரையும் அவர்விளிக்க மாட்டார்ஆனால் அவரைஎல்லோரும் விளிக்கவேண்டும் விளிக்காதவர் எவராயினும்நாற்காலி துரோகியாவார்கள்நன்மைகள் எதும் கிடைக்காதுபின்குறிப்புவிளித்தாலும் கிடைக்காது எல்லோரும்…

கவிதை

புவிமுழுவதும் சரிந்துக் கிடக்கும் இருளில் சுடர்ந்து உருகுகிறது மெழுகுவர்த்தி அறியதொரு விடியலில் உருகுவதற்காக பெருமலையென இறுகி கிடக்கிறது இமயம் என்னும்…