மீட்பரின் சாவி
- தேனி முத்து பிரசாத் மண்ணை அள்ளி மார்பில் பூசிவிண்ணை கொண்டு விதை முளைத்துவேருக்கு அடியில் பாத்தி கட்டிவிளையும் பயிர்க்கோ…
குறுங்கவிதைகள்
ஏ.ஆகாஷ் (கடுக்கலூர்) பால் விற்பவரின்குழந்தை அழுகிறதுபசியில். *தூக்கமில்லா இரவுவிழித்திருக்கிறதுதுக்கம். *தன்னைத் தானேகொல்லும் ஆயுதம்பசி. *விவசாயிகளின்நண்பன் என்பதால் என்னவோ?சேற்றில் மட்டுமல்லசோற்றிலுமிருக்கின்றனபுழுக்கள். *அத்தனை…
பிரார்த்தனை சீட்டுப் பிராதும் வெக்காளியம்மன் விசாரணையும்
- ரவி சுப்ரமணியன் மெல்லக்கொல்லும் நேசமும் பிரிவும்நாணயத்தின் பக்கங்கள்சோகத்தின் செல்லமான பின்வலிகளின் நித்திய ஆசிர்வாதம் தவிர்க்க இயலாததுஇன்னுமா இதையெல்லாம் உன்…
தெரிந்த நாற்காலி
அந்த நாற்காலிக்காரர்மிகவும் கோபமானவர் யாரையும் அவர்விளிக்க மாட்டார்ஆனால் அவரைஎல்லோரும் விளிக்கவேண்டும் விளிக்காதவர் எவராயினும்நாற்காலி துரோகியாவார்கள்நன்மைகள் எதும் கிடைக்காதுபின்குறிப்புவிளித்தாலும் கிடைக்காது எல்லோரும்…
வந்த அம்மா
- துவரை பாலன் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவனுக்கு கட்டுக்கடங்காத கோபமும் எரிச்சலும் வந்தது கடவுளின் மீது. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி…
48-வது சென்னைப் புத்தகக் காட்சி மதிப்பும் மாண்பும்
ஒரு சிறப்புக் கண்ணோட்டம் 2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12வரை தென்னிந்திய பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர்…
தொல்காப்பியத்தின் புணர்ச்சி இயல் பெயராய்வு
முனைவர்க. தேவிபாலா,உதவிப்பேராசிரியர்,தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை,மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி,வாணியம்பாடி – 635 751.📞 9025330835✉ devibalak1984k@gmail.com தொல்காப்பியத்தில் புணர்ச்சிக்கோட்பாடுகளை…
Short notes on Great Buddhist and Ambedkarite scholar Anbu ponnoviyam
From Pioneer leader of South Indian Buddhist movement and social reformer Pandit C.Iyotheedoos to P.…