கவிதை

மேலத்தாங்கல் மு. நளினி துர்தேவதைகள் உலவும்அந்திமக்காலத்தை விழுங்கும் எத்தனிப்பில்கீழ்த்திசையில்கனன்று கனன்று பிரவாகமெடுக்கிறதுதீப்பிழம்பு கேட்பாரற்றுச் சிந்தியஇரத்தத்துளிகளின் பெருக்கென இதுபோன்றதொருகொதிக்கும் நதிஉலகில் இல்லை…