“ஓதம்” இது ஒரு கலை இலக்கிய பண்பாட்டு மின்னிதழ் எதைச் செய்தாலும் இலக்கியமாக செய்வோம் என்கிற உயரிய கொள்கையையும், தே மதுர தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்தல் வேண்டும் என்னும் உயரிய இலக்கையும் கொண்டு மூத்த தலைமுறையோடு இளைய தலைமுறையும் முன்வந்து மிக அதிகமாக பங்காற்ற வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டது இவ்விதழ் ஆகும்.